/ தினமலர் டிவி
/ சிறப்பு தொகுப்புகள்
/ அமெரிக்காவை அலறவிட்ட சீனாவின் பயோ வெப்பன் | Fusarium graminearum | US vs China | Bio war
அமெரிக்காவை அலறவிட்ட சீனாவின் பயோ வெப்பன் | Fusarium graminearum | US vs China | Bio war
எதிரி நாடுகளுக்கு எதிராக பயோ வார் எனப்படும் உயிரியல் போரில் சீனா ரகசியமாக ஈடுபட்டு வருவதாக ஏற்கனவே பல நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன. ஆயுதங்களுக்கு பதில் பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை போன்ற நுண்ணியிர்களை பயன்படுத்தி எதிரி நாட்டுக்கு சேதத்தை உண்டு பண்ணுவது தான் பயோ வார். அமெரிக்காவுக்கு எதிராக இப்படியொரு போரில் சீனா இறங்கி இருக்கிறதோ என்ற அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக திடுக்கிடும் சம்பவம் ஒன்று நடந்திருக்கிறது. மிகவும் கொடிய பூஞ்சைகளை கடத்தி வந்த 2 சீன ஆராய்ச்சியாளர்களை அமெரிக்காவின் எப்பிஐ இப்போது கைது செய்திருக்கிறது. அப்படி என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
ஜூன் 04, 2025