/ தினமலர் டிவி
/ சிறப்பு தொகுப்புகள்
/ 11,12ம் வகுப்பு சிலபஸ் படிச்சாலே போதுமே JEE exam | JEE main | JEE advance
11,12ம் வகுப்பு சிலபஸ் படிச்சாலே போதுமே JEE exam | JEE main | JEE advance
விருதுநகரை சேர்ந்த ஆட்டோ டிரைவரின் மகன் பார்த்தசாரி, JEE தேர்வில் தேர்ச்சி பெற்றார். மாநில பாடத்திட்டத்தை முழுதாக படித்தாலே எளிதாக பாஸ் செய்ய முடியும் எனக்கூறிய பார்த்தசாரதி, அதற்கான டிப்சும் கொடுத்தார்.
ஜூலை 10, 2024