உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சிறப்பு தொகுப்புகள் / நீதிமன்றங்களில் தீர்ப்புகள் தாமதமாகும் நிலைக்கு முக்கிய காரணம் நீதிபதிகள் பற்றாக்குறை - சரவணக்குமார்

நீதிமன்றங்களில் தீர்ப்புகள் தாமதமாகும் நிலைக்கு முக்கிய காரணம் நீதிபதிகள் பற்றாக்குறை - சரவணக்குமார்

நீதிமன்றங்களில் தீர்ப்புகள் தாமதமாகும் நிலைக்கு முக்கிய காரணம் நீதிபதிகள் பற்றாக்குறை - சரவணக்குமார்

நவ 13, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

MARUTHU PANDIAR
நவ 15, 2025 03:06

ஆங்கிலேயருக்கு அ டிமைப்பட்டிருந்த நாம் அவன் விட்டுச் சென்ற வாரக்கணக்கு மாதக்க்கணக்கில் விடும் கோர்ட் விடுமுறையை உடனே ரத்து செய்து அரசு அலுவலகங்களுக்கு நிகராக வேலை நாட்களை மாற்ற வேண்டும். கோர்ட்டார் என்ன பள்ளி கல்லூரி ஆசிரியர்களோ என்று கேட்கிறார்கள் மக்கள்.


MARUTHU PANDIAR
நவ 14, 2025 20:10

நீதி மன்றத்தில் வாதம் என்ற பெயரில் நீதிபதி முன்பாக மலை முழுங்கி வக்கீல்களான கபில் சிபல், பிரசாந்து பூஷன், அஸ்வினி, அபிஷேக் சிங்வி போன்றவர்களின் அடாவடி கலந்த மிரட்டல் நடத்தை தான் முக்கிய காரணம் என்று மக்கள் கூறுக் கேட்டதுண்டு.


Vijayasekar
நவ 14, 2025 19:59

இந்த வக்கீல் ஒரு தெளிவில்லாத போஸ்டல் வக்கீல் போல . ஜுட்ஜ்கள் பற்றாக்குறை இல்லை.1 வருடத்தில் அவர்களுக்கு எத்தனை நாள் வேலை. 2 வக்கீல்களின் வாழ்வாதாரம் வாய்தாக்கள் 3 ஜட்ஜ் அனைவரும் ஊழல்வாதிகள் 4 போலீஸ் காரர்களுக்கு கோர்ட் டூட்டி அல்லோவான்ஸ் . பரிகாரம் ஓன்றே . IAS IPS போல ஜூடிசில் சர்வீஸ் வேண்டும். திருட்டு வக்கீல் போஸ்டல் வக்கீல்கள் காலை எடுக்கப்பட வேண்டும். ஜட்ஜ் போலீஸ் கண்காணிப்புக்கு வர வேண்டும். வருடத்தில் 250 நாள் வேலை செய்ய வேண்டும். பெயில் ஜாமின் அதிகம் கொடுக்கும் ஜட்ஜ் கள் துரத்தப்பட்ட வேண்டும். ஜட்ஜ் கள் இப்போது மிலோர்ட்–கள் .


Kalyanaraman
நவ 14, 2025 08:14

பல வழக்குகளில் 20-30 வருடங்களாக முடிவு தெரியாமல் இருப்பதற்கு நீதிபதிகள் பற்றாக்குறைதான் காரணம் எனில் இத்தனை வருடங்களில் அதை சரி செய்ய நீதித்துறை என்னென்ன நடவடிக்கைகள் எடுத்தது எதெற்கெல்லாம் அரசு எதிராக இருந்தது என்பதை சொல்ல வேண்டும் அல்லவா. நீதிபதிகளை தேர்ந்தெடுப்பது இவர்கள் கையில் தான் இருக்கிறது. சும்மா இவர்களின் கையாலாகாத தனத்தை மறைக்க அரசின் மீது பழி போட்டு விடுவது. கட்டு கட்டாக பணம் வீட்டில் எறிந்த நீதிபதி கேஸ் என்ன ஆச்சு? என்றே தெரியவில்லை. எல்லாம் லஞ்சம் லஞ்சம் லஞ்சம்.


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை