உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சிறப்பு தொகுப்புகள் / சுரங்க பாதையில் தேங்கிய மழை நீரில் மூழ்கிய வாகனங்கள் | Rainwater accumulated in Railway tunnels

சுரங்க பாதையில் தேங்கிய மழை நீரில் மூழ்கிய வாகனங்கள் | Rainwater accumulated in Railway tunnels

தமிழகம் முழுவதிலும் உள்ள ரயில்வே சுரங்கப்பாதைகளில் மழை நீர் தேங்குவது, முறையான வடிகால் வசதி இல்லாததாலேயே நிகழ்கிறது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு பொதுமக்கள், வாகன ஓட்டிகள், விவசாயிகள் மற்றும் ரயில் பயணிகள் சிரமப்படுகின்றனர். இந்த பிரச்சனைக்குத் தீர்வு காண வடிகால் அமைப்புகளை மேம்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

அக் 17, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை