/ தினமலர் டிவி
/ சிறப்பு தொகுப்புகள்
/ வீட்டிலேயே வெட்டிவேர் விவசாயம் செய்ய 5 வழிகள் | Vetiver | Organic Farming | Business Ideas | Herbal
வீட்டிலேயே வெட்டிவேர் விவசாயம் செய்ய 5 வழிகள் | Vetiver | Organic Farming | Business Ideas | Herbal
மருத்துவ குணம் கொண்ட வெட்டிவேருக்கு உலக அளவில் மவுசு அதிகரித்துள்ளது. அதை சாகுபடி செய்தால், இரண்டு மடங்கு லாபம் ஈட்டலாம் என கோவை எக்கோ கீரின் யூனிட் நிர்வாகி பாபு கூறுகிறார். வீட்டிலேயே எப்படி வெட்டிவேர் விவசாயம் செய்வது என்பது குறித்தும் விளக்கம் அளித்துள்ளார்.
ஜூலை 20, 2024