உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஹிந்தியில் டாஸ்மாக் போர்டு இருந்தால் சரக்கு சட்ளை கிடைக்காது என உத்தரவு | Hindi Writing erased

ஹிந்தியில் டாஸ்மாக் போர்டு இருந்தால் சரக்கு சட்ளை கிடைக்காது என உத்தரவு | Hindi Writing erased

ஹிந்தியில் டாஸ்மாக் போர்டு இருந்தால் சரக்கு சட்ளை கிடைக்காது என உத்தரவு | Hindi Writing erased from Tasmac Bar | Tirupur டாஸ்மாக் விளம்பர பலகைகளில் ஹிந்து எழுத்து தார் பூசி அழிப்பு அதிகாரிகளின் தமிழ்ப்பற்றை நினைத்தால் ஃபுல் அரிப்பதாக குடிமகன்கள் நக்கல் ஹிந்து எழுத்து இருந்தால் சரக்கு சப்ளை இல்லை என அதிகாரிகள் மிரட்டுவதாக புகார் ஏன்டா உங்கள டமில் பற்றுக்கு அளவே இல்லையடா என வட மாநில தொழிலாளர்கள் கேள்வி ராத்திரி நேரம் குடிக்க விடாம படுத்துறாங்களே என ஏக்கப் பெருமூச்சு

ஜன 16, 2026

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

ராஜா
ஜன 16, 2026 20:11

தமிழை படிப்பதை தவிர எல்லா வேலைகளையும் செய்கிறார்கள். ஹிந்தி திணிப்பது இருக்கட்டும் முதலில் தமிழ்நாட்டில் தமிழை திணிக்க வேண்டிய நிலையில் இருக்கிறது. தன் வீட்டு பிள்ளை எப்படி இருந்தாலும் அடுத்தவன் மட்டும் அதை சொல்லிவிடக்கூடாது.


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை