உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பொள்ளாச்சி-கோவை ரோட்டில் மரண விளையாட்டு... காரில் தொங்கிய இளைஞர்கள் | kovai viral car video

பொள்ளாச்சி-கோவை ரோட்டில் மரண விளையாட்டு... காரில் தொங்கிய இளைஞர்கள் | kovai viral car video

பொள்ளாச்சி-கோவை ரோட்டில் மரண விளையாட்டு... காரில் தொங்கிய இளைஞர்கள் | kovai viral car video மின்னல் வேகத்துல போற கார் டோர்ல தொங்கியும், ரூஃப் டாப்ப ஓபன் செஞ்சி கத்தியபடியம் போன இந்த இளைஞர்கள் அட்டகாசத்தால, பொள்ளாச்சி டு கோவை ரோட்ல போன மத்த வாகன ஓட்டிகள் எல்லாம் பதறிப்போய்ட்டாங்க. கோவில் பாளையத்துல இருந்து கிணத்துக்கடவு வரைக்குமே இவங்க அட்ராசிட்டி தாங்க முடியல. அவங்க உயிருக்கும் ஆபத்து. அவங்களால மத்தவங்க உயிருக்கும் ஆபத்துங்கிற நிலைமை தான் இருந்துச்சு.

ஜூலை 20, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ