வாசகர்கள் கருத்துகள் ( 1 )
Let the giant baby can go daily. We are the threat for its routine daily walk. Let it enjoy.
மெயின் ரோட்டில் தினமும் அதிகாலை வாக்கிங் செல்லும் காட்டு யானை | wild elephant | Nilgiris
மெயின் ரோட்டில் தினமும் அதிகாலை வாக்கிங் செல்லும் காட்டு யானை | I will not leave village | wild elephant that refuses to go | Nillakotti | Nilgiris நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே நெலாக்கோட்டை பகுதி மக்களை தினமும் அச்சுறுத்தி வருகிறது ‛PD 12 (pd twel) என்று அழைக்கப்படும் யானை. PD tewl என்பது நீலகிரி மாவட்டம் கூடலுார் மற்றும் முதுமலை புலிகள் காப்பகப் பகுதிகளில் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் ஒரு ஆண் காட்டு யானைக்கு வனத்துறையினரால் இடப்பட்டுள்ள குறியீட்டு பெயர்.
Let the giant baby can go daily. We are the threat for its routine daily walk. Let it enjoy.