வாசகர்கள் கருத்துகள் ( 2 )
இந்த பெண்ணின் கல்வியும் வேலையும், மன தைரியத்தையும் போராடும் குணத்தையும் தரவில்லை. அவசரத்தில் எடுத்த முடிவு. துஷ்டனை கண்டால் தூர விலகு என்று படிக்கவில்லை போலும்.
இந்த காணொளியை மீண்டும் கேளுங்கள். புரியும். எந்த முடிவையும் எடுக்க முடியவில்லை. சமுதாயத்தின் பார்வை பெற்றோர்களின் ஆதரவற்ற மனோ பாவம் ...என்று பல் விஷயங்கள் இதில் வெளிப்படுகின்றன கணவனும் அடிப்பத்தை ஒரு ரௌடின் ஆக செய்து வகித்திருக்கிறான் .