/ தினமலர் டிவி
/ பொது
/ திருச்செந்துாரில் திரும்பும் திசையெல்லால் கால்நடைகள் | Tiruchendur | Stray Cattle Roaming on Roads |
திருச்செந்துாரில் திரும்பும் திசையெல்லால் கால்நடைகள் | Tiruchendur | Stray Cattle Roaming on Roads |
திருச்செந்துாரில் திரும்பும் திசையெல்லால் கால்நடைகள் | Tiruchendur | Stray Cattle Roaming on Roads | What Should the Government Do திருச்செந்தூர் ரோட்டில் சுற்றித்திரியும் கால்நடைகள் கோயிலுக்கு வரும் பக்தர்கள், வாகன ஓட்டிகள், பள்ளி குழந்தைகளை தாக்கி வருகிறது. பொது வெளியில் ஆடு, மாடுகள், குதிரைகள், பன்றிகளை அவிழ்த்து விட்டால் 2000 ரூபாய் இருந்து 5000 ரூபாய் வரை அபராதம் வசூலிக்க நகராட்சி நிர்வாகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும் ரோட்டில் அவிழ்த்து விடப்படும் கால்நடைகளின் உரிமையாளர்களிடம் அபராதம் வசூலிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை.
ஜூன் 04, 2026