உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தமிழகத்தில் அதிக வருவாய் ஈட்டும் 10 கோயில்கள் பட்டியல் வெளியீடு: மொத்தம் ரூ.941 கோடி வருமானம்

தமிழகத்தில் அதிக வருவாய் ஈட்டும் 10 கோயில்கள் பட்டியல் வெளியீடு: மொத்தம் ரூ.941 கோடி வருமானம்

தமிழகத்தில் இந்து சமய அறநிலைத்துறை நிர்வகிக்கும் கோவில்களில், அதிக வருமானம் ஈட்டும் முதல் 10 முன்னணி கோவில்களின் அதிகாரப்பூர்வ பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில், ஆண்டுக்கு 233.50 கோடி ரூபாய் வருவாயுடன், முதலிடம் பிடித்துள்ளது.

அக் 25, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை