உடனுக்கு உடன் டில்லி போகும் அப்டேட் | BJP | Delhi | Annamalai
தமிழகத்தில் பாஜ 19 தொகுதிகளில் நேரடியாகவும், அக்கட்சியின் தாமரை சின்னத்தில் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் நான்கு பேரும் போட்டியிடுகின்றனர். இன்னும் சில தினங்களில் தேர்தல் பிரசாரத்திற்காக பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் உட்பட பலர் தமிழகத்திற்கு வர உள்ளனர். தமிழகத்தில் நடக்கும் பணிகள் குறித்து டில்லி மேலிட தலைவர்கள் தொலைபேசி மற்றும் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக தினமும் தமிழக நிர்வாகிகளிடம் கேட்டு வருகின்றனர்.
ஏப் 02, 2024