உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பழக்கடையில் எடை மோசடி! அலட்சிய பதில் | coimbatore | fruit shop

பழக்கடையில் எடை மோசடி! அலட்சிய பதில் | coimbatore | fruit shop

கோவை சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த சௌந்தர், மனைவி மற்றும் குழந்தையுடன் இன்று காலை உழவர் சந்தைக்கு காய்கறி வாங்க சென்று உள்ளார். வீட்டுக்கு திரும்பும் வழியில் சந்தையின் அருகே ஆட்டோவில் ஆப்பிள் விற்பனை செய்து கொண்டு இருந்தனர். அங்கு சௌந்தர் 2 கிலோ ஆப்பிள் வாங்கினார். எடை குறைவாக இருப்பதை உணர்ந்த சௌந்தர் அருகில் இருந்த மற்றொரு கடையில் எடையை சோதித்த போது 1,800 கிராம் மட்டுமே இருந்தது. அதன் பின் மீண்டும் பழம் வாங்கிய கடைக்குச் சென்று செக் செய்த போது 2 கிலோ காண்பித்தது.

ஆக 01, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ