உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கொடைக்கானலில் முகாமிட்ட கும்பலின் பின்னணி என்ன? | Kodaikanal | Gopura Kalasam | Kalasam theft

கொடைக்கானலில் முகாமிட்ட கும்பலின் பின்னணி என்ன? | Kodaikanal | Gopura Kalasam | Kalasam theft

சதுரங்க வேட்டை பட பாணியில் கோயில் கோபுர கலசத்தை திருடி மர்ம கும்பல் வெயிட்டுள்ள வீடியோதான் இது. இணையத்தில் வைரலாகும் இந்த வீடியோவில் அவர்களின் உடை , இருப்பிடம் வைத்து கொடைக்கானலில் இந்த கும்பல் முகாமிட்டு உள்ளதாக தெரிய வந்துள்ளது. எந்த கோயிலில் திருடப்பட்ட கலசம் என்பது பற்றி தகவல் இல்லை. திரைப்பட பாணியில் துணியில் சுற்றி பதுக்கி வைத்துள்ளனர். கலசத்தை விற்கும் முயற்சியில் எடுக்கப்பட்ட வீடியோ வைரலானதா? இந்த கும்பலின் நோக்கம் என்ன? எந்த கோயிலில் இந்த கலசத்தை திருடினர். கொடைக்கானலில் முகாமிட்டு உள்ள இந்த கும்பல் யாரை டார்கெட் செய்கிறது என பல கேள்விகள் எழுகிறது.

ஆக 31, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ