வெயிலுக்கு டாட்டா காட்ட வருகிறது கனமழை | Weather | Rain | Chennai IMD
கோடைக்காலம் தொடங்கும் முன்பே தமிழகத்தில் வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியது. அதே நேரம் ஆறுதலுக்கு அவ்வப்போது கோடை மழையும் பெய்து வந்தது. இந்த சூழலில் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் இன்று தொடங்கியுள்ளது.
மே 04, 2025