உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / விமான கடத்தலை தடுத்து பயணிகள் உயிர் காத்த ஸ்மித் மச்சாருடன் பிரதமர் மோடி போனில் உரையாடல்

விமான கடத்தலை தடுத்து பயணிகள் உயிர் காத்த ஸ்மித் மச்சாருடன் பிரதமர் மோடி போனில் உரையாடல்

பிளைதுபாய் விமானத்தில் நடுவானில் சக விமானியால் தாக்குதலுக்கு உள்ளான நிலையிலும், தன் உயிரை பணயம் வைத்து பயணிகளை காத்த இந்திய விமானி கேப்டன் ஸ்மித் கச்சாருடன், பிரதமர் மோடி வீடியோ காலில் பேசி நலம் விசாரித்தார். பிரதமர் மோடி - கச்சார் உரையாடலின் தமிழாக்கம்.

அக் 02, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை