உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சர்வதேச நிறுவனங்களை கவர்ந்த இந்திய மாணவர்கள் 1 Crore salary for IIT students| IIT Bombay Students

சர்வதேச நிறுவனங்களை கவர்ந்த இந்திய மாணவர்கள் 1 Crore salary for IIT students| IIT Bombay Students

நாட்டின் உயர் கல்வி நிறுவனங்களில் ஒன்றான மும்பை ஐஐடியில், 2023 - 24க்கான கேம்பஸ் இன்டர்வியூ சிறப்பாக நடந்து முடிந்தது. இதில், 1475 மாணவர்கள் இந்திய, பன்னாட்டு நிறுவனங்களில் லட்சம், கோடி ரூபாய் சம்பளத்தில் வேலை வாய்ப்பை பெற்று அசத்தி உள்ளனர். சாப்ட்வேர், ஐடி, பைனான்ஸ், பேங்கிங், டெக்னாலனஜி, புரொடக்ஷன் உட்பட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் 364 நிறுவனங்கள் ஐஐடி மும்பையில் பயின்ற மாணவர்களை வேலைக்கு தேர்வு செய்துள்ளன.

செப் 03, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை