உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மகளிர் உரிமைத்தொகை பெற குவிந்த பெண்கள்

மகளிர் உரிமைத்தொகை பெற குவிந்த பெண்கள்

இல்லத்தரசிகளுக்கு தமிழக அரசு மாதம் 1000 ரூபாய் மகளிர் உரிமைத்தொகை வழங்கி வருகிறது. இது தொடர்பாக வாட்ஸ் ஆப்பில் ஒரு தகவல் பரவியது. உரிமைத்தொகை பெறாதவர்கள், கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பம் கொடுத்தால் உடனே ஆயிரம் ரூபாய் கிடைக்கும். அதற்காக 3 நாட்கள் முகாம் நடப்பதாக சொல்லப்பட்டது. இதை நம்பி, திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பம் கொடுக்க பெண்கள் குவிந்தனர். ஆனால் அங்கு முகாம் நடக்கவில்லை. அங்கு ஒட்டப்பட்டு இருந்த நோட்டீசை பார்த்து அவர்கள் ஷாக் ஆகினர்.

ஆக 17, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை