உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சென்ற ஆண்டை விட தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு | 10th result | Result | Exam | Education

சென்ற ஆண்டை விட தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு | 10th result | Result | Exam | Education

10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வி அமைச்சர் மகேஷ் வெளியிட்டார். 8 லட்சத்து 71 ஆயிரத்து 239 மாணவ மாணவிகள் தேர்வு எழுதியதில் 8 லட்சத்து 17 ஆயிரத்து 261 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒட்டு மொத்தமாக 93.80 சதவீத தேர்ச்சி விகிதம் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு 91.55 சதவீத தேர்ச்சி விகிதம் கிடைத்தது. மாணவிகள் 4 லட்சத்து 17 ஆயிரத்து 183 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 95.88 சதவீதமாக உள்ளது. மாணவர்கள் 4 லட்சத்து 78 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். தேர்ச்சி விகிதம் 91.74 சதவீதமாக உள்ளது.

மே 16, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை