உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 13 சட்டசபை தொகுதி ரிசல்ட் முழுவிவரம் 13 Assembly bye election results| 7 State bye election result

13 சட்டசபை தொகுதி ரிசல்ட் முழுவிவரம் 13 Assembly bye election results| 7 State bye election result

7 மாநிலங்களில் உள்ள 13 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் கடந்த 10ம் தேதி நடந்தது. இதில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகின்றன. தமிழகத்தின் விக்ரவாண்டியில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா வெற்றி உறுதியாகியுள்ளது. பீகாரின் ருபவுலி தொகுதியில், சுயேச்சை வேட்பாளர் சங்கர் சிங் 1763 ஓட்டு வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். ஐக்கிய ஜனதாதளம் வேட்பாளர் கலாதர் பிரசாத் மண்டல் இரண்டாம் இடத்தில் உள்ளார் ஹிமாச்சல பிரதேசத்தின் டேரா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கமலேஷ் தாக்குர் 9,000 ஓட்டு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

ஜூலை 13, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி