/ தினமலர் டிவி
/ பொது
/ 15 இன்ஜினியர்கள் சஸ்பெண்ட்: பீகார் அரசு அதிரடி ஆக்ஷன் 15 engineers suspended in Bihar| 12 bridges c
15 இன்ஜினியர்கள் சஸ்பெண்ட்: பீகார் அரசு அதிரடி ஆக்ஷன் 15 engineers suspended in Bihar| 12 bridges c
பீகாரில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதாதளம் ஆட்சி நடக்கிறது. சமீபத்தில் அந்த மாநிலத்தில் அடுத்தடுத்து பாலங்கள் இடிந்து விழுந்த சம்பவங்கள் பூதாகரமானது. பீகாரில் கடந்த 2 வாரங்களில் 12 பாலங்கள் அடுத்தடுத்து இடிந்து விழுந்ததுள்ளன. இந்த சம்பவங்கள் தொடர்பாக இதுவரை 15 இன்ஜினியர்களை பீகார் அரசு சஸ்பெண்ட் செய்துள்ளது. உடைந்த பாலங்களை மீண்டும் கட்ட அரசு உத்தரவு போட்டுள்ளது. பாலம் கட்டியதில் கான்ட்ராக்டர்கள் தவறு செய்தது கண்டுபிடிக்கப்பட்டால், பாலத்திற்கான செலவு அவர்கள் மீதே விதிக்கப்படும்.
ஜூலை 05, 2024