உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தலைநகருக்கு அடுத்து செங்கல்பட்டிலும் விசில் சத்தம்

தலைநகருக்கு அடுத்து செங்கல்பட்டிலும் விசில் சத்தம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தம் 7 சட்டசபை தொகுதிகள் உள்ளன 7ஐயும் தன்வசப்படுத்தி முன்னிலையில் உள்ளது தவெக சோழிங்கநல்லூர், பல்லாவரம் தாம்பரம், செங்கல்பட்டு திருப்போரூர், செய்யூர் மதுராந்தகம் தொகுதிகளில் தவெக முன்னிலை

மே 04, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ