உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சேலத்தில் யார் முன்னிலை பரபரப்பு தேர்தல் முடிவுகள் Salem | Admk | Tvk | Dmk

சேலத்தில் யார் முன்னிலை பரபரப்பு தேர்தல் முடிவுகள் Salem | Admk | Tvk | Dmk

எடப்பாடியில் அதிமுக வேட்பாளர் பழனிசாமி முன்னிலை சங்ககிரியில் அதிமுக வேட்பாளர் வெற்றிவேல் முன்னிலை ஓமலூரில் அதிமுக வேட்பாளர் மணி முன்னிலை மேட்டூரில் அதிமுக வேட்பாளர் வெங்கடாசலம் முன்னிலை ஆத்தூரில் அதிமுக வேட்பாளர் ஜெயசங்கரன் முன்னிலை சேலம் தெற்கில் தவெக வேட்பாளர் தமிழன் பார்த்திபன் முன்னிலை சேலம் வடக்கில தவெக வேட்பாளர் சிவகுமார் முன்னிலை சேலம் மேற்கில் தவெக வேட்பாளர் லட்சுமணன் முன்னிலை வீரபாண்டியில் திமுக வேட்பாளர் தருண் முன்னிலை கெங்கவல்லியில் அதிமுக வேட்பாளர் நல்லதம்பி முன்னிலை ஏற்காட்டில் அதிமுக வேட்பாளர் உஷா ராணி முன்னிலை #2026ElectionResult #TNElection2026 #DMKvsTVK #TNElectionResult #DMKvsADMKvsTVKvsNTK #Stalin #Vijay #Salem #Salemresult

மே 04, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை