உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தேர்தலுக்கு 4 நாள் இருக்கும் நிலையில் எம்எல்ஏக்கள் 'அவுட்' 7 MLAs quit AAP| Arvind Kejriwal|Delhi

தேர்தலுக்கு 4 நாள் இருக்கும் நிலையில் எம்எல்ஏக்கள் 'அவுட்' 7 MLAs quit AAP| Arvind Kejriwal|Delhi

டெல்லி சட்டசபைக்கு வரும் 5ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இன்னும் 4 நட்களே உள்ள நிலையில், ஆளும் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்கள் ரோஹித் மெஹ்ராலியா, ராஜேஷ் ரிஷி, மதன் லால், நரேஷ் யாதவ், பவன் சர்மா பி.எஸ். ஜூன் ஆகிய 7 பேர் கட்சியை விட்டு வெளியேறி உள்ளனர். ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, பாலம் எம்எல்ஏ பவன் கவுர், கஸ்தூர்பா நகர் எம்எல்ஏ மதன் லால், ஆகியோர் எழுதி உள்ள கடிதத்தில், உங்கள் மீதும், கட்சியின் மீதும் நம்பிக்கை இழந்து விட்டதால் முதன்மை உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்கிறேன். தயவு செய்து ஏற்றுக்கொள்ளுங்கள் என்று எழுதி உள்ளனர்.

ஜன 31, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி