/ தினமலர் டிவி
/ பொது
/ டில்லி குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடைய 8வது நபர் கைது 8th Accussed arrested connection with Del
டில்லி குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடைய 8வது நபர் கைது 8th Accussed arrested connection with Del
கடந்த மாதம் 10ம் தேதி டில்லி செங்கோட்டை அருகே நடந்த கார் வெடிகுண்டு வெடிப்பில், 15 பேர் பலியாகினர். போலீசார் நடத்திய விசாரணையில், உமர் நபி என்ற பயங்கரவாதி தற்கொலைப் படை தாக்குதலில் ஈடுபட்டது தெரிய வந்தது. டில்லியின் பல்வேறு பகுதிகளை உமர் மற்றும் அவனது கூட்டாளிகள் நோட்டமிட்டதும் என்ஐஏ விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து, உமருக்கு நெருக்கமானவர்கள், அவனது கூட்டாளிகள், அவனுக்கு உதவியோர் என பலரையும் அடுத்தடுத்து கைது செய்து வகின்றனர்.
டிச 10, 2025