/ தினமலர் டிவி
/ பொது
/ எமர்ஜென்சி பற்றி பேச பாஜவுக்கு அருகதை இல்லை A raja| LS| loksabha| Parliament| Bjp| Modi
எமர்ஜென்சி பற்றி பேச பாஜவுக்கு அருகதை இல்லை A raja| LS| loksabha| Parliament| Bjp| Modi
லோக்சபாவில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் திமுக எம்பி ஆ ராசா பேசினார். பாஜ அரசின் செயல்பாடுகள் சர்வாதிகார போக்குடன் இருக்கிறது. பாஜ அரசு நினைப்பதை அவர்களாக சொல்வதில்லை; ஜனாதிபதி, சபாநாயகர் மூலமாக சொல்ல வைக்கிறார்கள். பாசிச கொள்கையை கடைபிடிக்கும் பாஜ, எமர்ஜென்சி பற்றி பேச அருகதை இல்லை. அவசர நிலை பிரகடனத்திற்காக இந்திரா பல முறை மன்னிப்பு கேட்டு விட்டார். அதனால் மீண்டும் அவரை பிரதமர் ஆக்கினார்கள்.
ஜூலை 01, 2024