உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 5டி தொழில்நுட்பத்துடன் கூடிய நவீன தொல்பொருள் அருங்காட்சியகம் | Porunai Museum | Rediyarpatti

5டி தொழில்நுட்பத்துடன் கூடிய நவீன தொல்பொருள் அருங்காட்சியகம் | Porunai Museum | Rediyarpatti

5டி தொழில்நுட்பத்துடன் கூடிய நவீன தொல்பொருள் அருங்காட்சியகம் | A rare archaeological museum with 5D technology | Porunai Museum | Rediyarpatti | Thirunelveli தமிழர் நாகரீகத்தின் பெருமையை பறைசாற்றும் பொருநை அருங்காட்சியகம் 13 ஏக்கர், 67 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பிரம்மாண்டமாக அமைத்த சிறப்பு சிந்துவெளிக்கும் முற்பட்ட பொருநை நாகரீகம் காண தமிழனுக்கு கிடைத்த வாய்ப்பு 5டி தொழில்நுட்பம் முதல் அரிய தொல்பொருட்கள் வரை ஏராளம் சிந்து சமவெளி நாகரீகம்; தமிழர் நாகரீகம் தொடர்பை விளக்கும் 15 நிமிட ஒளிஒலி காட்சி

டிச 26, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி