உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 3 நாளில் வீடு திரும்பிய சிறுமி; மருத்துவர்கள் சாதனை | ABERNETHY MALFORMATION | Madurai Apollo

3 நாளில் வீடு திரும்பிய சிறுமி; மருத்துவர்கள் சாதனை | ABERNETHY MALFORMATION | Madurai Apollo

உலகில் 300 பேருக்கு மட்டுமே வந்த அரிய வகை நோய்! தேனி சிறுமியை காப்பாற்றிய மருத்துவர்கள் தேனியை சேர்ந்த 13 வயது சிறுமிக்கு சுவாசிப்பதில் சிரமம் மற்றும் வளர்ச்சி குறைபாடு இருந்துள்ளது மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்ற போது சிறுமிக்கு பிறவி ரத்தநாள குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது.

பிப் 25, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை