சொத்து குவிப்பு வழக்கு திமுக அமைச்சர் விடுதலை
அதிமுக ஆட்சிக்காலத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்தது வழக்கை சிவகங்கை மாவட்ட கோர்ட் விசாரித்தது வழக்கில் இருந்து அவரை விடுதலை செய்து இன்று உத்தரவு பெரியகருப்பன் தாய், மனைவி, மகன், மைத்துனரும் வழக்கில் இருந்து விடுதலை
நவ 27, 2025