/ தினமலர் டிவி
/ பொது
/ தேசிய விருதுடன் விஜயகாந்த் நினைவிடத்தில் எம்.எஸ். பாஸ்கர் | M.S. Bhaskar | Actor M.S. Bhaskar |
தேசிய விருதுடன் விஜயகாந்த் நினைவிடத்தில் எம்.எஸ். பாஸ்கர் | M.S. Bhaskar | Actor M.S. Bhaskar |
பார்க்கிங் திரைப்படத்தில் நடித்த நடிகர் எம்.எஸ்.பாஸ்கருக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது வழங்கப்பட்டது. இந்த விருதுடன் இன்று கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகம் வந்த பாஸ்கர் விஜயகாந்த் நினைவிடத்தில் விருதை வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பிரேமலதா விஜயகாந்தை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார். #MSBhaskar | #ActorMSBhaskar | #NationalAward | #Parkingmovie | #Vijayakanth | #Vijayakanthmemorial | #chennai
செப் 25, 2025