/ தினமலர் டிவி
/ பொது
/ பாலியல் புகாரில் சிக்கிய எம்எல்ஏ முகேஷ்: ஆதரிக்கும் மார்க்சிஸ்ட் | Actor Mukesh | Need not resign
பாலியல் புகாரில் சிக்கிய எம்எல்ஏ முகேஷ்: ஆதரிக்கும் மார்க்சிஸ்ட் | Actor Mukesh | Need not resign
கேரள சினிமா துறையில் நடிகைகளுக்கு எதிரான பாலியல் தொல்லை குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா கமிஷன் தாக்கல் செய்த அறிக்கையை அம்மாநில அரசு சமீபத்தில் வெளியிட்டது. அதன் தொடர்ச்சியாக நடிகர்கள், டைரக்டர்கள், தயாரிப்பாளர்களுக்கு எதிராக பாலியல் புகார்கள் அடுத்தடுத்து வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கம் கலைக்கப்பட்டது. அதன் தலைவர் மோகன் லால், நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்தனர்.
ஆக 31, 2024