/ தினமலர் டிவி
/ பொது
/ அவமானப்படுத்திய ஆசாமி அட்வைஸ் செய்த நடிகர் சூரி Actor soori maaman viduthalai comedian to hero diwal
அவமானப்படுத்திய ஆசாமி அட்வைஸ் செய்த நடிகர் சூரி Actor soori maaman viduthalai comedian to hero diwal
1998 ல் மம்முட்டி நடித்த மறுமலர்ச்சி படம் மூலம் சினிமாவுக்கு நுழைந்தவர் நடிகர் சூரி. முதலில் பல ஆண்டாக கூட்டத்தோடு கூட்டமாக நிற்கும் வேடங்களில்தான் நடித்தார். ஒன்றிரண்டு சீனில் மட்டும் வருவார். 2009-ல் வெண்ணிலா கபடி குழு திருப்பு முனையாக அமைந்தது. பரோட்டா சாப்பிடும் போட்டியில் கலக்கி இருப்பார். எல்லா கோட்டையும் அழிங்க முதல்ல இருந்து சாப்பிடுறேன் என அவர் கூறும் காமெடி சீன் மிகப்பெரிய ஹிட்டானது.
அக் 23, 2025