உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / விஜய் வீட்டில் Y பிரிவை மீறி அதிர்ச்சி சம்பவம் actory vijay house security breach | tvk vijay house

விஜய் வீட்டில் Y பிரிவை மீறி அதிர்ச்சி சம்பவம் actory vijay house security breach | tvk vijay house

விஜய் வீட்டுக்குள் ஏறி குதித்த நபர் மொட்டை மாடி வரை சென்ற பகீர்! ஒய் பிரிவு பாதுகாப்பை மீறி அதிர்ச்சி சம்பவம் சென்னை நீலாங்கரையில் உள்ள நடிகரும் தவெக தலைவருமாவ விஜய் வீட்டில் புகுந்த மர்ம நபர் மொட்டை மாடியில் ஏறி சாவகாசமாக உட்கார்ந்து இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விஜய் வீட்டில் எப்போதும் தனியார் பாதுகாவலர்கள் உண்டு.

செப் 19, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

தமிழால் நான்
செப் 19, 2025 09:58

திராவிட மாடல் பாணியில் சுய விளம்பர யுக்தியாக இருக்கலாம். போலி விளம்பரங்கள், ஊழல், குடும்ப அரசியல், போலி மதச்சார்பின்மை ஆகியவற்றில் திராவிட மாடல் உலகத்திற்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கமாக உள்ளது.


pmsamy
செப் 19, 2025 08:29

ரசிகன் என்ற போர்வையில் திருட வந்திருப்பானோ


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ