உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / எங்கிட்ட இப்படி யாருமே கேட்டதே இல்லை: நமீதா Actress Namita| Madurai Meenakshi namita Complaint

எங்கிட்ட இப்படி யாருமே கேட்டதே இல்லை: நமீதா Actress Namita| Madurai Meenakshi namita Complaint

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு கணவருடன் சாமி கும்பிட சென்றபோது கோயில் அதிகாரி ஒருவர் தம்மை தடுத்து நிறுத்தி, மதம் குறித்து கேள்வி கேட்டதாக நடிகை நமீதா அதிருப்தி தெரிவித்தார். இது தொடர்பாக விளக்கம் கொடுத்துள்ள கோயில் நிர்வாகம், பிரபலங்கள், வெளிநாட்டினர் கோயிலுக்கு வரும்போது, அவர்கள் மதம் குறித்து கேட்பது வழக்கம் தான். அதுபோலதான் நமீதாவிடமும் கேட்கப்பட்டு உள்ளே அனுமதிக்கப்பட்டார். இந்துக்கள் அல்லாதோருக்கு அனுமதி இல்லை என்ற தகவல் பலகை தெப்பக்குளம் பக்கத்தில் வைக்கப்பட்டு உள்ளது என்றனர்.

ஆக 26, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி