/ தினமலர் டிவி
/ பொது
/ எதிர்கட்சிகள் செய்யும் சூழ்ச்சியால் உஷார் நிலையில் அதிமுக | ADMK - BJP alliance
எதிர்கட்சிகள் செய்யும் சூழ்ச்சியால் உஷார் நிலையில் அதிமுக | ADMK - BJP alliance
தமிழகத்தில் மக்கள் விரோத திமுக ஆட்சியை துரத்த வேண்டும் என்ற ஒற்றை கருத்தில் அதிமுகவும் பாஜவும் மீண்டும் கூட்டணியாக இணைந்துள்ளன. இருப்பினும் அதிமுக தலைமையிலான கூட்டணி என்பதை பா.ஜ மேலிடம் ஒப்புக்கொண்ட பின்பே, பழனிசாமி கூட்டணிக்கு சம்மதித்ததாக அதிமுக தரப்பில் கூறப்படுகிறது. அதன்பிறகே தமிழகம் வந்த அமித் ஷாவை இபிஎஸ் சந்தித்துப் பேசி, கூட்டணியை இறுதி செய்ததாகவும் சொல்கின்றனர். இரு கட்சி தொண்டர்களும், எதிர்வரும் சட்டசபை தேர்தலுக்காக ஒருங்கிணைந்து பணியாற்ற துவங்கி விட்டனர்.
ஜூன் 10, 2025