உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அமித்ஷா-பழனிசாமி டீல் ரகசியம்-பரபரப்பு பின்னணி Admk BJP alliance | Amit Shah plan | EPS | Annamalai

அமித்ஷா-பழனிசாமி டீல் ரகசியம்-பரபரப்பு பின்னணி Admk BJP alliance | Amit Shah plan | EPS | Annamalai

தமிழக அரசியல் களத்தின் போக்கையே புரட்டிப்போட்டது அமித்ஷாவின் சென்னை வருகை. 2026 தமிழக சட்டசபைக்கான தேர்தல் களம் அவரது வருகைக்கு பிறகு தான் சூடுபிடிக்க ஆரம்பித்தது. அமித்ஷாவின் சென்னை விசிட்டின் போது 2 மிகப்பெரிய மாற்றங்கள் நடந்தன. ஒன்று, ஒருபோதும் பாஜவுடன் கூட்டணி கிடையாது என்று முரண்டுபிடித்த அதிமுகவை கூட்டணிக்குள் கொண்டு வந்தது.

ஏப் 16, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி