உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சொந்த விருப்பத்தில் அதிமுகவை ஒன்றிணைக்க நடிகர் முயற்சி! ADMK Clash | TN Election | DMK | TVK | EPS

சொந்த விருப்பத்தில் அதிமுகவை ஒன்றிணைக்க நடிகர் முயற்சி! ADMK Clash | TN Election | DMK | TVK | EPS

அ.தி.மு.க.வை ஒன்றிணைக்க, நடிகர் ரஜினி முயற்சி செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து, ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: ரஜினி அரசியலுக்கு வராவிட்டாலும், தமிழக அரசியலை உன்னிப்பாக கவனித்து வருகிறார். சமீபத்தில், தி.மு.க. தலைவர் ஸ்டாலினை சந்தித்தார். அதன் பின்னரே, தி.மு.க, அ.தி.மு.க. கூட்டணி அமைத்து, ஆட்சி அமைப்பதற்கான பணிகள் நடந்தன. அந்த முயற்சி பலன் அளிக்கவில்லை.

மே 16, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை