/ தினமலர் டிவி
/ பொது
/ நாளுக்கு நாள் ஆதரவு இழக்கும் பழனிசாமி! ADMKவில் நடப்பது என்ன | ADMK Crisis | Palanisamy | EPS vs OPS
நாளுக்கு நாள் ஆதரவு இழக்கும் பழனிசாமி! ADMKவில் நடப்பது என்ன | ADMK Crisis | Palanisamy | EPS vs OPS
லோக்சபா தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தது ஏன் என்பது குறித்து பழனிசாமி தலைமையில் தொடர் ஆலோசனை நடக்கிறது. நேற்று நடந்த 5வது நாள் ஆலோசனை கூட்டத்தில் நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் கிருஷ்ணகிரி தொகுதி நிர்வாகிகளுடன் பழனிசாமி கலந்துரையாடினார். தேர்தல் குறித்தும், நடக்க இருக்கும் உள்ளாட்சி தேர்தல், 2026 சட்டசபை தேர்தல் குறித்தும் ஆலோசனை நடந்தது.
ஜூலை 16, 2024