/ தினமலர் டிவி
/ பொது
/ அண்ணா பல்கலை மாணவி சம்பவத்தால் அரசுக்கு அதிமுக நெருக்கடி | ADMK Protest | Anna university student is
அண்ணா பல்கலை மாணவி சம்பவத்தால் அரசுக்கு அதிமுக நெருக்கடி | ADMK Protest | Anna university student is
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்தும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தவறிய திமுக அரசை கண்டித்தும் அதிமுக சார்பில் தமிழகம் முழுதும் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் அருகில் இருந்து முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம் தலைமையில் அனுமதியின்றி பேரணியாக வந்த அதிமுகவினரை போலீசார் தடுத்து நிறுத்தினர். இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, தள்ளுமுள்ளாக மாறியதால் அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
டிச 30, 2024