தேஜ கூட்டணியில் தவெக? என்ன சொல்கிறார் பழனிசாமி | EPS | ADMK
தேஜ கூட்டணியில் தவெக? என்ன சொல்கிறார் பழனிசாமி #TVK #Vijay #ADMK #NDA #BJP #Congress #DMK #TNelection2026 #Palanisamy #EPS சென்னையில் அதிமுக சார்பில் நடந்த இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில், அதிமுக பொதுசெயலாளர் பழனிசாமி, பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தேஜ கூட்டணியில் தொகுதி பங்கீடு, கூட்டணியில் புதிய கட்சிகளுக்கான வாய்ப்பு குறித்து பழனிசாமி விளக்கம் அளித்தார்.
மார் 15, 2026