உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஏர் இந்தியா விமான விபத்தில் உலுக்கும் மர்மம் ahmedabad plane crash | A171 AI Flight | mayday alert

ஏர் இந்தியா விமான விபத்தில் உலுக்கும் மர்மம் ahmedabad plane crash | A171 AI Flight | mayday alert

குஜராத்தின் ஆமதாபாத்தில் நடந்த விமான விபத்து நாட்டையே உலுக்கிப்போட்டுள்ளது. ஆமதாபாத் ஏர்போர்ட்டில் இருந்து லண்டனின் கேட்விக் ஏர்போர்ட்டுக்கு 242 பேருடன் புறப்பட்ட விமானம் சிறிது நேரத்தில் தரையில் விழுந்து வெடித்தது. விமானம் வெடித்த சில நொடிகளில் சாம்பலாகி விட்டது. சம்பவ இடத்தில் இருந்து கொத்து கொத்தாக சடலங்கள் மீட்கப்பட்டன.

ஜூன் 12, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை