உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / BREAKING விமானத்தில் ஒரு உயிர் கூட மிஞ்சல-அதிர்ச்சி ahmedabad plane crash |A171 AI Flight| mayday

BREAKING விமானத்தில் ஒரு உயிர் கூட மிஞ்சல-அதிர்ச்சி ahmedabad plane crash |A171 AI Flight| mayday

ஆமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் இதயத்தை நொறுக்கும் சோகம் விமானத்தில் இருந்த 242 பேரில் ஒருத்தர் கூட உயிர் பிழைக்கவில்லை என தகவல் விமானத்தில் இருந்த யாரும் பிழைத்திருக்க வாய்ப்பு இல்லை என்று ஆமதாபாத் போலீஸ் அறிவிப்பு ஆமதாபாத் டு லண்டன் பறந்த விமானம் ஏர்போர்ட் பக்கத்திலேயே வெடித்தது 2 பைலட், 10 ஊழியர்கள், 230 பயணிகள் விமானத்தில் இருந்தனர் பயணிகளில் 169 பேர் இந்தியர்கள்; 53 பேர் பிரிட்டனை சேர்ந்தவர்கள் போர்ச்சுக்கல் பயணிகள் 7 பேர்; கனடாவை சேர்ந்தவர் ஒருத்தர்

ஜூன் 12, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி