உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நாடுகள் AIக்கு கட்டுப்பாடு விதிக்க நிபுணர்கள் யோசனை AI Technology| Microsoft co-founder| Bill Gates

நாடுகள் AIக்கு கட்டுப்பாடு விதிக்க நிபுணர்கள் யோசனை AI Technology| Microsoft co-founder| Bill Gates

A.I எனப்படும் செயற்கை நுண்ணறிவு மக்களையே கொன்று குவிக்கும் அளவுக்கு ஆபத்தானது என்று மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் எச்சரித்துள்ளார். அவர் கூறும்போது, AI தொழில்நுட்ப வளர்ச்சி அபரிமிதமாக இருக்கிறது. இதனால் மனித குலத்துக்கு அளவிடமுடியாத பலன்கள் கிடைத்தாலும், அதே அளவுக்கு ஆபத்தும் இருக்கிறது.

செப் 26, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை