/ தினமலர் டிவி
/ பொது
/ ஜூலையில் AI மாநாடு; கோவை தான் அடுத்த AI ஹீரோ AI | AI Technology | Artificial Intelligence
ஜூலையில் AI மாநாடு; கோவை தான் அடுத்த AI ஹீரோ AI | AI Technology | Artificial Intelligence
உலகம் A.I மயமாகி கொண்டிருக்கிறது. தொழில் நகரமான கோவை, விரைவில் ஏ.ஐ நகரமாக மாறப்போகிறது. ஏ.ஐ வந்தால் வேலை வாய்ப்பு பறிபோகும் என்ற மாய பிம்பத்தை உடைத்து, ஏ.ஐ மூலம் உள்ள வாய்ப்புகளை பயிற்சியுடன் கற்று கொடுக்கிறது (TIE) டை என்ற தொழில்முனைவோர் அமைப்பு. கோவையில் வரும் ஜூலையில் ஏ.ஐ மாநாடு நடைபெறவுள்ளது. பல நிபுணர்கள், பேச்சாளர்கள் ஏ.ஐ தொழில்நுட்பம் பற்றி விளக்கம் அளிக்க உள்ளனர். இதையொட்டி, 2 வாரங்களுக்கு ஏ.ஐ பயிற்சி பட்டறை நடத்தப்படுகிறது. இது பற்றி TIE அமைப்பின் நிர்வாகிகள் சொல்வதை பார்க்கலாம்.
மே 18, 2026