/ தினமலர் டிவி
/ பொது
/ 240 உயிர்களை பலி வாங்கிய ஆமதாபாத் விமான விபத்து | Air india flight crash | Ahmedabad | Major aviatio
240 உயிர்களை பலி வாங்கிய ஆமதாபாத் விமான விபத்து | Air india flight crash | Ahmedabad | Major aviatio
குஜராத்தின் ஆமதாபாத்தில் இருந்து இன்று மதியம் லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் அடுத்த சில நிமிடங்களில் விபத்தில் சிக்கியது. 242 பேருடன் சென்ற விமானம் ஏர்போர்ட் அருகில் உள்ள மெடிக்கல் காலேஜ் விடுதியில் விழுந்து வெடித்து சிதறிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆமதாபாத் இதுவரை இப்படி ஒரு மோசமான விமான விபத்தை சந்தித்ததில்லை என கூறப்படுகிறது. இந்த துயரமான நேரம் இந்தியாவில் இதற்கு முன்பு நடந்த பயணிகள் விமான விபத்துகளை நினைவுபடுத்துகிறது. 1962 ஜூலை 7ல் மும்பையில் இருந்து லண்டன் புறப்பட்ட விமானம், வடகிழக்கே உள்ள மலை மீது மோதியது.
ஜூன் 12, 2025