/ தினமலர் டிவி
/ பொது
/ ஆமதாபாத் விமான விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறிய பகீர் தகவல்கள்! Air India flight Crashed | Flight
ஆமதாபாத் விமான விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறிய பகீர் தகவல்கள்! Air India flight Crashed | Flight
குஜராத்தின் ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கீழே விழுந்து வெடித்தது. விமானத்தில் 242 பேர் பயணம் செய்தனர். அதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உடல் கருகிய நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டனர். ஆமதாபாத் ஏர்போர்ட்டுக்கு மிக அருகிலேயே விமானம் விழுந்து வெடித்தது. இதை நேரில் பார்த்தவர்கள் அதிர்ச்சியில் இருந்து மீளாமல் உள்ளனர். அவர்கள் கூறுவதை கேட்கலாம்.
ஜூன் 12, 2025