உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நடுவானில் குலுங்கிய விமானம்: பைலட் சோதனையில் அதிர்ச்சி? ஏர் இந்தியா விளக்கம் Air india Phuket flight

நடுவானில் குலுங்கிய விமானம்: பைலட் சோதனையில் அதிர்ச்சி? ஏர் இந்தியா விளக்கம் Air india Phuket flight

AI 2379 என்ற ஏர் இந்தியா விமானம் கடந்த ஆகஸ்ட் 4ஆம் தேதி தாய்லாந்தின் புகெத்தில் இருந்து டெல்லி நோக்கி வந்தது. விமானத்தில் 137 பயணிகள், 8 பணிப்பெண்கள் இருந்தனர். நடுவானில் பறந்தபோது விமானம் திடீரென குலுங்கியது. ஏர் டர்புலன்ஸ் எனப்படும் காற்று சுழலில் சிக்கி தள்ளாடியது. இதனால் விமானம் சில நொடிகளில் சுமார் 300 அடி வரை கீழே இறங்கி சரிந்தது.

ஆக 09, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை