/ தினமலர் டிவி
/ பொது
/ ஏர் இந்தியா அதிரடி முடிவு கலங்கிப்போன பயணிகள் | Air india | Fuel price surge
ஏர் இந்தியா அதிரடி முடிவு கலங்கிப்போன பயணிகள் | Air india | Fuel price surge
இந்திய விமானப் போக்குவரத்துத் துறை தற்போது கடுமையான நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது நிறுவனங்கள் விமானங்களை இயக்க ஆகும் மொத்த செலவினங்களில் எரிபொருளுக்கு மட்டும் 40 சதவீதத்தை செலவிடுகிறது மேற்காசியாவில் நிலவும் போர் பதற்றம் உள்ளிட்ட காரணங்களால், உலக அளவில் விமான எரிபொருள் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது ஏப்ரல் மாத இறுதியில் விமான எரிபொருள் பேரலுக்கு 179 டாலராக உயர்ந்துள்ளது. இது பிப்ரவரி இறுதியில் 99 டாலராக இருந்தது
மே 01, 2026