வாசகர்கள் கருத்துகள் ( 1 )
சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகமத்தில் DGCA - Directorate General of Civil Aviation தலை விரித்து ஆடும் ஊழல், லஞ்சம், கொள்ளை தான்.
இந்தியாவில் பாதி விமானங்கள் மோசம்... ஆய்வில் பகீர் | aircraft defects | air india vs indigo | dgca
இந்தியாவில் நாளுக்கு நாள் மக்கள் விமானத்தை பயன்படுத்துவது அதிகரித்து வரும் நிலையில், பாதிக்கு பாதி விமானங்களில் தொடர் தொழில்நுட்ப கோளாறு ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்து இருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விமான பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக விமான ஒழுங்கு முறை ஆணையமான டிஜிசிஏ, ஆண்டுதோறும் இந்த ஆய்வை நடத்தி வருகிறது. கடந்த ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் மொத்தம் 754 விமானங்கள் பரிசோதிக்கப்பட்டன. இதில் 377 விமானங்களில் மீண்டும் மீண்டும் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு வருவது தெரியவந்தது.
சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகமத்தில் DGCA - Directorate General of Civil Aviation தலை விரித்து ஆடும் ஊழல், லஞ்சம், கொள்ளை தான்.