உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / BREAKING : Airshowவின் மறுபக்கம் ஒருவர் இறப்பு, 30+ அட்மிட் | Airshow | Chennai

BREAKING : Airshowவின் மறுபக்கம் ஒருவர் இறப்பு, 30+ அட்மிட் | Airshow | Chennai

விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த கொருக்குபேட்டையை சேர்ந்த ஜான் (56) என்பவர் மயக்கம் அடைந்தார். ஓமந்தூரார் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டார். சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து திருவல்லிக்கேணி போலீசார் விசாரணை நடத்துகின்றனர். காலை முதல் 30க்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்து ஓமந்தூரார் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டனர்.

அக் 06, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை